Mazhaiyile
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே !!!
Kadal – Anbin Vaasale
நீயே எமதன்னமாக, நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம் ,
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே !!
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே !!!
நீயே எமதன்னமாக, நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம் ,
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே !!